Pongal ceremony

img

பொங்கல் விழாவையொட்டி மண்பாண்டங்கள் தயாரிப்பு பணி மும்முரம்

பொங்கல் விழாவை முன்னிட்டு மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.